அன்று .....
சின்ன சின்ன ,
பிரிவினை ஏற்க முடிந்தது...
அவள் எப்படியும்
என்னை சேர்வாள் என்ற
நம்பிக்கையில்....
இன்று ....
இப்பவும் அதே
நம்பிக்கையில் தான்..
அவளை பிரிந்தேன்....
என் நம்பிக்கை....
மூடநம்பிக்கை ஆனது...
சின்ன சின்ன ,
பிரிவினை ஏற்க முடிந்தது...
அவள் எப்படியும்
என்னை சேர்வாள் என்ற
நம்பிக்கையில்....
இன்று ....
இப்பவும் அதே
நம்பிக்கையில் தான்..
அவளை பிரிந்தேன்....
என் நம்பிக்கை....
மூடநம்பிக்கை ஆனது...