இன்றைய நிஜம் நாளைய நினைவு...
நிஜங்கள் பொய்யாக இருந்தாலும்..
நினைவுகள் தரும் சந்தோஷம் நிஜமே...
நாட்கள் பல இருந்தாலும் ...
நம் பிறந்தநாளில் ..
நாம் ஏங்கும் வாழ்த்துக்களுக்கு அளவில்லை...
நானும் ஏங்கினேன் ....
கிடைத்தது சிலவாயினும் ,
அதில் நான்
சிரித்ததற்கும், அழுததற்கும்.......
அளவே இல்லை..
எல்லோரும் எனக்கு சொன்னது..
" பிறந்த நாள் வாழ்த்து"....
தொலைந்தது போன என் தயக்கம்...
பேசினேன் மனதில் வெறுப்புகள் இருந்தும்...
இல்லாமலும்....
இரவு பனிரெண்டு மணி.....
அம்மா, அப்பா, அண்ணா , தங்கை..
கல்லூரியில்............
நண்பர்கள் ......
தோழிகள்.......
இரவு..அப்துல் அண்ணாவின் ,
மறக்க முடியாத....வாழ்த்துக்கள்..
என் பயத்தோடு கலந்து வந்த.... சிரிப்புகள்...
என் நெஞ்சில் என்றும் மறையா ....
நினைவுகள்......

