உயிரின் உள்ளே
உயிரை சுமப்பவளே!
கருவரை என்னை
ஒன்றா!இரண்டா !
ஈரைந்து மாதமே!
உயிர்க்கு உயிராய்
நீ என்னை பெற்றாயே!
உடனே!
உன் கண்ணில்
தேங்கிய துளிகளே!
வலியால் நீ இருக்க
காரணம் இல்லாமல்
நான் அழவே!
பூவாய் என்னை தூக்கி
கண்ணத்தில் தந்த முத்தமே!
நான் பெற்ற
முதல் வரமானதே!
இதர்க்கு ஈடாய்
என்னிடம் ஏதும் இல்லயே!
என் உயிரோடு
அன்பும் தவிரவே!
---நவீன்
உயிரை சுமப்பவளே!
கருவரை என்னை
அடைத்தது இருளிலே! இருந்தும் என்னை
கனவாய் கண்டாயே !ஒன்றா!இரண்டா !
ஈரைந்து மாதமே!
உயிர்க்கு உயிராய்
நீ என்னை பெற்றாயே!
உடனே!
உன் கண்ணில்
தேங்கிய துளிகளே!
வலியால் நீ இருக்க
காரணம் இல்லாமல்
நான் அழவே!
பூவாய் என்னை தூக்கி
கண்ணத்தில் தந்த முத்தமே!
நான் பெற்ற
முதல் வரமானதே!
இதர்க்கு ஈடாய்
என்னிடம் ஏதும் இல்லயே!
என் உயிரோடு
அன்பும் தவிரவே!
---நவீன்
No comments:
Post a Comment