ஏங்கினேன்!
எனை ஈன்ற தாய்
ஈரைந்து திங்களே,
சுமந்ததால் .....!
குறை தீர்த்தாள்!!!
என் கல்லூரித் தாய்!!!
ஈரைந்து திங்களே,
சுமந்ததால் .....!
குறை தீர்த்தாள்!!!
என் கல்லூரித் தாய்!!!
சுமந்தாள்...
எனை நான்கு வருடம்...!
மறவேன் .....
இனி என்றும் இவர்களை !
சுமப்பேன்....
என் நெஞ்சில்..!என் சுவாசம்,
உள்ள வரை....!!!
"மறுபிறவி உண்டோ?"
நான் அறியேன்!!!
இருந்தால்...
பிறப்பேன்...!!!
என்னிரு தாய்க்கும்
மகனாய் மீண்டும் ....!!!
No comments:
Post a Comment