மறக்க முடியா தருணம்..
தவிர்க்க முடியா முடிவு ...
இன்று வரை கூடி இருந்த மனம் ..
ஒரு சில வினாடிகள்,
தவித்து ஏங்கியது ...
சிரிப்புகள் மலர்ந்தாலும் ,
இதயத்தில் தவிப்புகள் தொடர்ந்தது ..!
பேசாமல் பேசும் கண்கள்
கவலையை மறந்து திரியும் கால்கள் ...
வகுப்பறையை மட்டும் பிரிந்தோம் ....
எங்கள் மனச்சிறையில்
என்றும் இணைந்திருப்போம் ....
தவிர்க்க முடியா முடிவு ...
இன்று வரை கூடி இருந்த மனம் ..
ஒரு சில வினாடிகள்,
தவித்து ஏங்கியது ...
சிரிப்புகள் மலர்ந்தாலும் ,
இதயத்தில் தவிப்புகள் தொடர்ந்தது ..!
பேசாமல் பேசும் கண்கள்
கவலையை மறந்து திரியும் கால்கள் ...
வகுப்பறையை மட்டும் பிரிந்தோம் ....
எங்கள் மனச்சிறையில்
என்றும் இணைந்திருப்போம் ....
No comments:
Post a Comment