உன்னை சொந்தம்
கொள்ள நினைத்தேன் ...
கற்பனை மட்டும் ,
என் சொந்தமானது ...
காதலை சொல்லாமல்
போனது என் தவறே....
நீ உணராமல் இருந்தால்
அது உன் தவறே...
மறப்பதும் , மறைப்பதும்
பெண்களின் சாபம்....!!!
நீ இல்லாமல் நான் இல்லை ...
நான் இல்லாமல் நீ இல்லை ...
என்று வசனம் சொல்ல
விரும்பவில்லை......
மறைக்காமல் நான் இருக்கிறேன்...
மறக்காமல் நீ இருந்தால்
போதும் எனக்கு....!!!
கொள்ள நினைத்தேன் ...
கற்பனை மட்டும் ,
என் சொந்தமானது ...
காதலை சொல்லாமல்
போனது என் தவறே....
நீ உணராமல் இருந்தால்
அது உன் தவறே...
மறப்பதும் , மறைப்பதும்
பெண்களின் சாபம்....!!!
நீ இல்லாமல் நான் இல்லை ...
நான் இல்லாமல் நீ இல்லை ...
என்று வசனம் சொல்ல
விரும்பவில்லை......
மறைக்காமல் நான் இருக்கிறேன்...
மறக்காமல் நீ இருந்தால்
போதும் எனக்கு....!!!
No comments:
Post a Comment